நிர் - வாணம்
ஆகாயம் தன்னை
அலங்கரிக்க வைத்துள்ள
நட்சத்திரங்கள்,
ஆட்சிபுரியும் ஆடவன்
சூரியனைக் கண்டதும்
வெட்கம் கொள்ளும்,
பாவம் வானம்;
நிர்வாண உடலில்
ஒட்டியுள்ள திலகமாய்
ஞாயிற்றின் ஒளி.
அலங்கரிக்க வைத்துள்ள
நட்சத்திரங்கள்,
ஆட்சிபுரியும் ஆடவன்
சூரியனைக் கண்டதும்
வெட்கம் கொள்ளும்,
பாவம் வானம்;
நிர்வாண உடலில்
ஒட்டியுள்ள திலகமாய்
ஞாயிற்றின் ஒளி.
1 Comments:
At 8:13 AM, சுந்தரம்பிள்ளை திருப்பரங்குன்றன் SUNTHARAMPILLAI THIRUPPARANKUNRAN said…
தங்கள் கருத்திற்கு நன்றி. - குன்றன் -
Post a Comment
<< Home