தமிழ்த் தாய்
பூத்திட்ட பொன் மகளே!
பூவினும் இனியவளே! - தமிழ்
காத்திட்ட நன்மகளே!
கன்னி மகளே! - அமிழ்து
ஊற்றினில் உதித்தவளே!
உயிரினில் நிறைந்தவளே! - உனை(ப்)
போற்றி வணங்குகின்றேன்
புகுந்தென்னுள் தமிழ்தருவாய்.
பூவினும் இனியவளே! - தமிழ்
காத்திட்ட நன்மகளே!
கன்னி மகளே! - அமிழ்து
ஊற்றினில் உதித்தவளே!
உயிரினில் நிறைந்தவளே! - உனை(ப்)
போற்றி வணங்குகின்றேன்
புகுந்தென்னுள் தமிழ்தருவாய்.
2 Comments:
At 4:20 AM, Akilan said…
Sirappaga ullathu... valthukkal
At 1:31 PM, Anonymous said…
தமிழ் தாயுமில்லை; மகளுமில்லை; கன்னியுமில்லை; கிழவியுமில்லை; உமக்கு சேவகியோ? எங்கே கண்டு பிடித்தனீர்? எல்லோரும் சேவகம் செய்யவேண்டும். நீர் அவற்றுக்குச் சேவகம் செய்யமாட்டீரோ?
எம் மொழியை தாயாகப் போற்றுதல் வேண்டும்; மகளாகப் பேணவேண்டும்; கன்னியாக மதிக்க வேண்டும்; கிழவியாக நினைக்க வேண்டும். மதிப்புக் கொடுப்பவனே மனிதன்.
மரபுக்கவிதை புரியாவிடில் பேசாமல் இரும். தமிழ் அறிஞர்கள் எல்லோரும் சாம்பிராணிகளோ? பழைமையில் இருந்து புதுமை பிறக்க வேண்டும். 'குண்டாஞ் சட்டியில் குதிரை ஓடாதீர்'. நன்றி. - சுருதி
Post a Comment
<< Home